HomeTIPS தேங்காய் சட்னி மணம் அதிகரிக்க டிப்ஸ் 4 November 19, 2025 சிறிதளவு உளுந்து பருப்பு, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய் சேர்த்து தாளித்தால் தேங்காய் சட்னி நன்கு மணமாக இருக்கும்.