HomeTIPS துவரம் பருப்பு குழம்பு சுவையும் மணமும் அதிகரிக்க டிப்ஸ் 5 November 07, 2025 சிறிதளவு மல்லி, வெந்தயம், மிளகு, காய்ந்த மிளகாய் வறுத்து துவரம் பருப்பு வேக வைக்கும் பொழுது சேர்த்தால், துவரம் பருப்பு குழம்பு சுவையாகவும் மணமாகவும் இருக்கும்.