HomeNEW இடியாப்பம் மிருதுவாக இருக்க November 04, 2025 இடியாப்பத்திற்கு மாவு பிசையும் பொழுது சுடு தண்ணீர் சேர்த்து மாவு பிசைந்தால் இடியாப்பம் மிருதுவாக இருக்கும்.