HomeTIPS உருளைக்கிழங்கு பொடிமாஸ் சுவை அதிகரிக்க November 26, 2025 உருளைக்கிழங்கு பொடிமாஸ் செய்வதற்கு உருளைக்கிழங்கு வேக வைக்கும் பொழுது சிறிதளவு பச்சை பட்டாணி சேர்த்து வேக வைத்து பொடிமாஸ் செய்தால் சுவையாக இருக்கும்.