தேவையான பொருட்கள்
- அவல்
- தேங்காய் பால்
- வெல்லம்
- ஏலக்காய் பொடி
செய்முறை
கடாயில், ¼ கப் வெல்லம், ¼ டம்ளர் தண்ணீர் சேர்த்து வெல்லம் உருகிய பின், ஒரு கப் நனைத்த அவல், ½ கப் தேங்காய் பால் சேர்த்து இறுகும் வரை நன்கு கலந்துவிடவும்.
இறுதியாக, ஒரு சிட்டிகை ஏலக்காய் பொடி சேர்த்து கலந்து கொள்ளவும்.