HomeNEW ரவா உப்புமா மீந்து போனால் November 01, 2025 மீந்து போன ரவா உப்புமாவுடன் சிறிதளவு கடலை மாவு, மைதா, பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து பக்கோடாவாக செய்தால் சுவையாக இருக்கும்.