HomeTIPS பஜ்ஜி சுவையும் மணமும் அதிகரிக்க November 12, 2025 தக்காளி, சிறிதளவு சீரகம், தண்ணீர் சேர்த்து அரைத்து பஜ்ஜிக்கு மாவு கரைக்கும் பொழுது சேர்த்தால் சுவையாகவும் மணமாகவும் இருக்கும்.