HomeTIPS சிக்கன் பிரியாணி சுவையும் மணமும் அதிகரிக்க November 12, 2025 பட்டை, கிராம்பு, ஏலக்காய், சோம்பு தட்டி வதக்கும் பொழுது சேர்த்தால், சிக்கன் பிரியாணி நன்கு சுவையாகவும் மணமாகவும் இருக்கும்.