முள்ளங்கி சாம்பாரில் முள்ளங்கி வாசனை வராமல் இருக்க


சிறிதளவு தேங்காய், சோம்பு அரைத்து முள்ளங்கி சாம்பாரில் முள்ளங்கி சேர்க்கும் பொழுது சேர்த்தால் முள்ளங்கி வாசனை வராமல் இருக்கும்.
Previous Post Next Post