கோதுமை ரவா உப்புமா சுவையும் மணமும் அதிகரிக்க


கோதுமை ரவா உப்புமா செய்வதற்கு வெங்காயம் வதக்கும் பொழுது, 250 கிராம் ரவைக்கு ஒரு ஸ்பூன் பொடியாக நறுக்கிய இஞ்சி சேர்த்தால் சுவையாகவும் மணமாகவும் இருக்கும்.
Previous Post Next Post