HomeNEW கருவாடு பச்சை வாசம் வராமல் இருக்க November 02, 2025 சூடாக இருக்கும் தண்ணீரில் சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து அதில் கருவாடு சேர்த்து கழுவினால், கருவாடு பச்சை வாசம் வராது.