பாசிப்பருப்பு சாம்பார் வழுவழுப்பாக இல்லாமல் இருக்க


சிறிதளவு தேங்காய், காய்ந்த மிளகாய், சோம்பு அரைத்து சேர்த்தால் பாசிப்பருப்பு சாம்பார் வழுவழுப்பாக இல்லாமல் இருக்கும்.
Previous Post Next Post