தேவையான பொருட்கள்
- தக்காளி
- தயிர்
- பச்சை மிளகாய்
- கடுகு
- உப்பு
- எண்ணெய்
- கறிவேப்பிலை
செய்முறை
கடாயில், இரண்டு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ½ ஸ்பூன் கடுகு, சிறிதளவு கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய இரண்டு தக்காளி, ஒரு பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
வதங்கிய தக்காளி ஆறிய பின், ½ கப் தயிர், தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்துவிடவும்.
