HomeTIPS தோசை மாவு சீக்கிரம் புளிக்காமல் இருக்க November 12, 2025 தோசை மாவு அரைக்கும் பொழுது சிறிதளவு ஐஸ் தண்ணீர் சேர்த்து அரைத்தால் தோசை மாவு சீக்கிரம் புளிக்காமல் இருக்கும்.