லெமன் பெப்பர் இட்லி ஃப்ரை


தேவையான பொருட்கள் 

  • இட்லி 
  • எலுமிச்சை சாறு 
  • மிளகுத்தூள் 
  • மஞ்சள் தூள் 
  • காய்ந்த மிளகாய்
  • கடுகு 
  • உளுந்து பருப்பு 
  • உப்பு 
  • எண்ணெய் 
  • கறிவேப்பிலை 

செய்முறை 

கடாயில், நான்கு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ½ ஸ்பூன் கடுகு, ஒரு ஸ்பூன் உளுந்து பருப்பு, ஒரு காய்ந்த மிளகாய், சிறிதளவு கறிவேப்பிலை, ¼ ஸ்பூன் மஞ்சள் தூள், ஒரு ஸ்பூன் மிளகுத்தூள் சேர்த்து பொரிந்தவுடன்‌ சிறிய துண்டுகளாக வெட்டிய ஆறு இட்லி, தேவையான அளவு உப்பு, இரண்டு ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலந்துவிடவும்.‌


Previous Post Next Post