மிளகு-நெய் சாதம்

 

தேவையான பொருட்கள் 

  • சாதம் 
  • மிளகு 
  • நெய்
  • கடுகு 
  • உளுந்து பருப்பு 
  • உப்பு 
  • கறிவேப்பிலை 

செய்முறை 

கடாயில், நான்கு ஸ்பூன் நெய் சேர்த்து நெய் காய்ந்தவுடன், ½ ஸ்பூன் கடுகு, ½ ஸ்பூன் உளுந்து பருப்பு, சிறிதளவு கறிவேப்பிலை சேர்த்து பொரிந்ததும், இரண்டு ஸ்பூன் ஒன்றிரண்டாக தட்டிய மிளகு, ஒரு கப் சாதம், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்துவிடவும். 

Previous Post Next Post