HomeTIPS எலுமிச்சை சாதம் சுவையும் மணமும் அதிகரிக்க November 19, 2025 காய்ந்த மிளகாய், பூண்டு, இஞ்சி, தேங்காய் சேர்த்து அரைத்து வதக்கும் பொழுது சேர்த்தால் சுவையாகவும் மணமாகவும் இருக்கும்.