தேவையான பொருட்கள்
- ரவை
- தேங்காய்
- மைதா
- சர்க்கரை
- பால்
செய்முறை
பாத்திரத்தில், ½ கப் ரவை, ½ கப் மைதா, ¼ கப் துருவிய தேங்காய், ¼ கப் பால், ½ கப் சர்க்கரை, தேவைப்பட்டால் சிறிதளவு தண்ணீர் சேர்த்து இறுக்கமாக பிசைந்து கொள்ளவும்.
பிசைந்து வைத்துள்ள மாவை சிறிய உருண்டைகளாக பிடித்து தட்டிக் கொள்ளவும்.
தட்டி வைத்துள்ள மாவை, ஒரு கடாயில் ஒரு கப் உப்பு சேர்த்து அதன் நடுவில் ஸ்டாண்ட் போல ஒரு பாத்திரத்தை வைத்து அதன் மீது தட்டை வைத்து வேக வைக்கவும் அல்லது ஓவனில் வைத்து வேக வைக்கவும்.
