கறிவேப்பிலை தோசை


தேவையான பொருட்கள் 

  • தோசை மாவு 
  • கறிவேப்பிலை 
  • மிளகு 
  • காய்ந்த மிளகாய்
  • பூண்டு 
  • எண்ணெய் 

செய்முறை 

முதலில், ½ கப் கறிவேப்பிலை, நான்கு பல் பூண்டு, ஒரு ஸ்பூன் மிளகு, இரண்டு காய்ந்த மிளகாய், ¼ டம்ளர் தண்ணீர் சேர்த்து அரைத்து, ஒரு கப் தோசை மாவில் சேர்த்து கலந்து கொள்ளவும்.

பின், தோசைக்கல்லில் ஊற்றி தேவையான அளவு எண்ணெய் சேர்த்து வேக வைக்கவும்.

Previous Post Next Post