HomeTIPS தோசை கல்லில் ஒட்டாமல் மொறு மொறுப்பாக இருக்க November 23, 2025 தோசைக்கு மாவு அரைக்கும் பொழுது சிறிதளவு பச்சரிசி சேர்த்து மாவு அரைத்தால் தோசை கல்லில் ஒட்டாது, மொறு மொறுப்பாக இருக்கும்.