HomeTIPS தயிர் சாதம் சுவையும் மணமும் அதிகரிக்க டிப்ஸ் 2 December 15, 2025 சாதத்துடன் சிறிதளவு தேங்காய் எண்ணெய், பொடியாக நறுக்கிய மோர் மிளகாய் சேர்த்து மசித்து பின் தயிர் சாதம் தாளித்தால் சுவையாகவும் மணமாகவும் இருக்கும்.