HomeTIPS கீரை குழம்பு சுவையும் மணமும் அதிகரிக்க December 15, 2025 தேங்காய் எண்ணெயுடன் இரண்டு காய்ந்த மிளகாய் சேர்த்து காய வைத்து வடிகட்டி எடுத்து வைத்து, கீரை குழம்பு செய்யும் போது இந்த எண்ணெய் பயன்படுத்தினால் கீரை குழம்பு சுவையாகவும் மணமாகவும் இருக்கும்.