HomeTIPS இட்லி சுவையும் மணமும் அதிகரிக்க December 13, 2025 இட்லி மாவு புளித்த பின் ஒரு ஸ்பூன் வறுத்து அரைத்த வெந்தய பொடி சேர்த்து கலந்தால் இட்லி சுவையாகவும் மணமாகவும் இருக்கும்.