HomeTIPS தேங்காய் சட்னி சுவை அதிகரிக்க மூன்று குறிப்புகள் December 24, 2025 1)தேங்காயை லேசாக வறுத்து அரைக்கலாம்.2) கடுகு, உளுந்து பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை நான்கும் தாளிக்க சேர்க்கலாம். 3)பொட்டுக்கடலையை லேசாக வறுத்து சேர்க்கலாம்.