சாம்பார் சுவை மேம்பட மூன்று குறிப்புகள்


1)துவரம் பருப்பை சமைக்கும் முன் லேசாக வறுக்கவும்.

2)சுவை சமநிலைக்காக இறுதியில் சிறிது வெல்லம் சேர்க்கலாம்.

3)இறுதியாக நல்லெண்ணெய் தாளிப்பு சேர்க்கலாம்.

Previous Post Next Post