தேவையான பொருட்கள்
- பிரட்
- பச்சை மிளகாய்
- உப்பு
- கடுகு
- கறிவேப்பிலை
- எண்ணெய்
செய்முறை
பாத்திரத்தில், பொடியாக நறுக்கிய நான்கு துண்டு பிரட், சிறிதளவு தண்ணீர் தெளித்துவிட்டு மென்மையாக்கவும்.
கடாயில், நான்கு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ½ ஸ்பூன் கடுகு, சிறிதளவு கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் ஒன்று, இரண்டு பச்சை மிளகாய், தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும்.
வதங்கிய பின், பிரட் துண்டுகளை சேர்த்து கலந்துவிடவும்.
