சப்பாத்தி

பொருட்கள்

  • கோதுமை மாவு
  • மைதா
  • உப்பு
  • எண்ணெய்

செய்முறை

200 கிராம் கோதுமை மாவு, 50 கிராம் மைதா, தேவையான அளவு உப்பு, நான்கு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து கலந்து விடவும்.

பின்னர், கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும். செய்து வைத்துள்ள மாவை இரண்டு மணி நேரம் வைக்கவும்.

தயார் செய்து வைத்துள்ள மாவை தேய்த்து அதை மறுபடியும் உருண்டையாக பிடித்து தேய்த்தால் சப்பாத்தி மிருதுவாக இருக்கும்.

இறுதியாக சப்பாத்தியை தோசை கல்லில் போட்டு தேவையான அளவு எண்ணெய் சேர்த்து வேக வைக்கவும்.

Previous Post Next Post