தேவையான பொருட்கள்
- கீரை
- பச்சை மிளகாய்
- சீரகம்
- சின்ன வெங்காயம்
- தோசை மாவு
- உப்பு
செய்முறை
கீரையை சிறிதாக நறுக்கி அதனுடன் ஒரு ஸ்பூன் சீரகம், இரண்டு பச்சை மிளகாய், மற்றும் ஐந்து சின்ன வெங்காயம் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
அரைத்த கீரையுடன் ஒரு கப் தோசை மாவு மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
இதனை தோசை கல்லில் ஊற்றி வேக வைக்கும்.
