கொள்ளு பருப்பு குழம்பு

தேவையான பொருட்கள்

  • கொள்ளு பருப்பு
  • தக்காளி
  • சின்ன வெங்காயம்
  • பூண்டு
  • பெருங்காயத்தூள்
  • சீரகம்
  • கொத்தமல்லி
  • நல்லெண்ணெய்
  • மஞ்சள் தூள்
  • கருவேப்பிலை
  • கொத்தமல்லி இலை
  • பச்சை மிளகாய்
  • உப்பு

செய்முறை

100 கிராம் கொள்ளு பருப்பைத் தண்ணீரில் கழுவி எடுத்துக் கொள்ள வேண்டும். பின்பு, ஒரு குக்கரில் அரை லிட்டர் அளவு தண்ணீர் ஊற்றி அதனுடன் 100 கிராம் கொள்ளு பருப்பு, இரண்டு தக்காளி, 5 பச்சை மிளகாய், 1 ஸ்பூன் சீரகம், 1 ஸ்பூன் கொத்தமல்லி, 1/2 ஸ்பூன் பெருங்காயத்தூள், 2 பல் பூண்டு, மற்றும் 4 ஸ்பூன் நல்லெண்ணெய்‌ சேர்த்து நன்கு விசில் வரும் வரை வேக வைக்கவும்.

ஆறிய பின், 10 சின்ன வெங்காயம், தேவையான அளவு, சிறிதளவு கருவேப்பிலை, மற்றும் ஒரு கைப்பிடி அளவு கொத்தமல்லி இலை சேர்த்து அரைக்கவும்.

Previous Post Next Post