தேவையான பொருட்கள்
- எலுமிச்சை
- சர்க்கரை
- உப்பு
- தண்ணீர்
செய்முறை
ஒரு பாத்திரத்தில் ஒரு லிட்டர் தண்ணீர், 100 கிராம் சர்க்கரை சேர்த்து நன்கு சர்க்கரை கரையும் வரை கலந்து விடவும்.
இதனுடன் ஒரு சிட்டிகை உப்பு மற்றும் ஒரு எலுமிச்சை பழத்தின் சாறு சேர்க்கவும். இதனை நன்கு கலந்து விடவும்.
தேவைப்பட்டால் ஐஸ் கட்டி சேர்க்கலாம்.
