மாம்பழம் ஜூஸ்


தேவையான பொருட்கள்

  • மாம்பழம்
  • சர்க்கரை
  • ஐஸ் கட்டி

செய்முறை

ஒரு மாம்பழத்தை தோல் நீக்கி எடுத்துக் கொள்ளவும். இதனுடன் தேவையான அளவு ஐஸ் கட்டி மற்றும் தேவையான அளவு சர்க்கரை சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

Previous Post Next Post