தேவையான பொருட்கள்
- மைதா
- தேங்காய்
- முட்டை
- சர்க்கரை பவுடர்
- பேக்கிங் பவுடர்
- வெண்ணிலா எசன்ஸ்
- எண்ணெய்
செய்முறை
ஒரு பாத்திரத்தில் இரண்டு முட்டை சேர்த்து நன்கு பீட் செய்யவும்.
இதனுடன் ஒரு கப் துருவிய தேங்காய், ஒரு கப் மைதா, 1/2 ஸ்பூன் பேக்கிங் பவுடர், ஒரு ஸ்பூன் வெண்ணிலா எசன்ஸ், 1/2 கப் எண்ணெய், ஒரு கப் சர்க்கரை பவுடர் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
கலந்து வைத்துள்ள மாவை குக்கர் அல்லது ஓவனில் வைத்து வேக வைக்கவும். இந்த கேக்கிற்கு கிரீம் எதுவும் தேவைப்படாது.
