சாக்லேட் பால்கோவா

தேவையான பொருட்கள்

  • பால்
  • சாக்கோ சிப்ஸ்
  • கொக்கோ பவுடர்
  • சர்க்கரை

செய்முறை

ஒரு கடாயில் ஒரு லிட்டர் பால் ஊற்றி பால் பொங்கி வரும் நேரம் அடுப்பை மெதுவாக வைத்து நன்கு கிளறவும்.

ஊற்றிய பால் பாதி அளவாக குறைந்த பின், 100 கிராம் சர்க்கரை, மற்றும் 1 கப் கொக்கோ பவுடர் சேர்த்து நன்கு கிளறவும்.

பால்கோவா பதத்திற்கு வந்தபின் இறுதியாக 1/2 கப் சாக்கோ சிப்ஸ் சேர்க்கவும்.

Previous Post Next Post