ராகி இட்லி

தேவையான பொருட்கள்

  • ராகி
  • உளுந்து பருப்பு
  • இட்லி அரிசி
  • வெந்தயம்
  • உப்பு

செய்முறை

இரண்டு கப் ராகி, ஒரு கப்‌‌ இட்லி அரிசி, 1/2 கப் உளுந்து, 25 கிராம் வெந்தயம், மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து ஆறிலிருந்து எட்டு மணி நேரம் ஊற வைக்கவும்.

ஊற வைத்துள்ள ராகியை அரைக்கவும். அரைத்த மாவுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். அரைத்து வைத்துள்ள மாவை ஆறு மணி நேரம் கழித்து இட்லி பாத்திரத்தில் வைத்து வேக வைக்கவும்.

Previous Post Next Post