தேவையான பொருட்கள்
- கோதுமை மாவு
- மைதா
- ரவை
- எண்ணெய்
- உப்பு
செய்முறை
300 கிராம் கோதுமை மாவு, 50 கிராம் மைதா, இரண்டு ஸ்பூன் ரவை, தேவையான அளவு உப்பு, நான்கு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து நன்கு கலந்து விடவும்.
பின், கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
தயார் செய்து வைத்துள்ள மாவை இரண்டு மணி நேரம் வைத்து, பூரி கல்லில் வைத்து தேய்த்து எண்ணெயில் போட்டு பொரிக்கவும்
