வெங்காய தோசை

தேவையான பொருட்கள்

  • தோசை மாவு
  • பெரிய வெங்காயம்
  • கேரட்
  • இட்லி பொடி
  • கொத்தமல்லி இலை
  • நெய்

செய்முறை

தோசை கல்லில் மெல்லிசான தோசை ஊற்றி அதன் மேல் சிறிதாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம், சிறிதளவு துருவிய கேரட், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை சிறிதளவு, ஒரு ஸ்பூன் இட்லி பொடி, மற்றும் இரண்டு ஸ்பூன் நெய் சேர்த்து நன்கு வேக வைக்கவும்.

தோசையை வேகவைத்த பின் திருப்பிப் போடாமல் மடித்து எடுக்கவும்.

Previous Post Next Post