தேவையான பொருட்கள்
- பால்
- பால் பவுடர்
- ரவை
- சர்க்கரை
- நெய்
- ஏலக்காய் பொடி
- முந்திரி
செய்முறை
பாத்திரத்தில், ஒரு கப் பால் சேர்த்து பால் சூடானவுடன் அடுப்பை மெதுவாக வைத்து நன்கு கலந்து விடவும்.
இதனுடன், 1/2 கப் பால் பவுடர், 1/4 கப் ரவை, 1/2 கப் சர்க்கரை சேர்த்து இறுகும் வரை நன்கு கிளறவும்.
1/4 கப் நெய்யில் வருத்த முந்திரி, 1/4 ஸ்பூன் ஏலக்காய் பொடி மற்றும் நான்கு ஸ்பூன் நெய் சேர்த்து நன்கு கலந்து விட்டு ஆறிய பின், சிறிய உருண்டைகளாக பிடிக்கவும்.
