தேங்காய் லட்டு

தேவையான பொருட்கள்

  • தேங்காய்
  • ட்ரை கோக்கனட்
  • சர்க்கரை
  • ஏலக்காய்
  • முந்திரி
  • உலர் திராட்சை
  • நெய்

செய்முறை

ஒரு கடாயில் இரண்டு கப் துருவிய தேங்காய், ஒரு கப் சர்க்கரை சேர்த்து சர்க்கரை உருகி பின் இறுகும் வரை கிளறவும்.

ஆறிய பின், இரண்டு ஏலக்காயை தட்டி சேர்க்கவும் இதனுடன் 1/4 கப் நெய்யில் வறுத்த முந்திரி மற்றும் உலர் திராட்சை, 1/4 கப் ட்ரை கோக்கனட் சேர்த்து சிறிய உருண்டைகளாக பிடிக்கவும்.


Previous Post Next Post