தேங்காய் உருண்டை

தேவையான பொருட்கள்

  • தேங்காய்
  • சர்க்கரை
  • ஏலக்காய் பொடி
  • ரவை
  • மைதா
  • எண்ணெய்

செய்முறை

ஒரு கடாயில், ஒரு கப் துருவிய தேங்காய், 1/2 கப் சர்க்கரை சேர்த்து சூடாக்கவும்.

பின், ஆற வைத்து 1/2 ஸ்பூன் ஏலக்காய் பொடி, இரண்டு ஸ்பூன் மைதா, 1/4 கப் ரவை சேர்த்து பிசைந்து கொள்ளவும்.

தயார் செய்து வைத்துள்ள தேங்காயை சிறிய உருண்டைகளாக பிடித்து எண்ணெயில் போட்டு பொரிக்கவும்.

Previous Post Next Post