தேவையான பொருட்கள்
- ஜவ்வரிசி
- அரிசி மாவு
- சீரகம்
- உப்பு
- மிளகாய் தூள்
செய்முறை
ஒரு கப் ஜவ்வரிசியை 5 மணி நேரங்கள் ஊற வைத்து அரைக்கவும்.
அரைத்து வைத்துள்ள ஜவ்வரிசியுடன், 1/4 கப் அரிசி மாவு, ஒரு ஸ்பூன் சீரகம், ஒரு ஸ்பூன் மிளகாய் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு பிசையவும்.
பின், சிறிய உருண்டைகளாக பிடித்து வெயிலில் நன்கு காய வைக்கவும்.
