சுக்கு டீ


தேவையான பொருட்கள்

  • சுக்கு பொடி
  • டீ தூள்
  • சர்க்கரை
  • ஏலக்காய்
  • பால்

செய்முறை

ஒரு சிறிய பாத்திரத்தில், ஒரு கப் தண்ணீர் சேர்த்து தண்ணீர் கொதிக்க தொடங்கியவுடன், இரண்டு ஸ்பூன் டீ தூள், ஒரு ஸ்பூன் சுக்கு பொடி மற்றும் தேவையான அளவு சர்க்கரை சேர்த்து ஐந்து நிமிடங்கள் கொதிக்க வைக்கவும்.

1/4 கப் பாலைக் காய்ச்சி சேர்க்கவும். இறுதியாக ஒரு ஏலக்காய் சேர்த்து இறக்கவும்.

Previous Post Next Post