தேவையான பொருட்கள்
- துளசி
- சுக்கு
- மிளகு
- டீத்தூள்
- சர்க்கரை
- பால்
செய்முறை
ஒரு சிறிய பாத்திரத்தில், ஒரு டம்ளர் பால், 1/2 டம்ளர் தண்ணீர் சேர்த்து பால் சூடானவுடன், தேவையான அளவு சர்க்கரை, ஒரு ஸ்பூன் டீத்தூள், 1/2 ஸ்பூன் தட்டிய மிளகு, 1/2 ஸ்பூன் தட்டிய சுக்கு சேர்த்து கலந்து விடவும்.
அடுப்பை மெதுவாக வைத்து ஐந்து நிமிடங்கள் கலந்து விடவும். இறுதியாக 10 துளசி இலை சேர்த்து இறக்கவும்.
