பாதாம் அல்வா

தேவையான பொருட்கள்

  • பாதாம் பருப்பு
  • சர்க்கரை
  • நெய்
  • பால்

செய்முறை

ஒரு கப் பாதாம் பருப்பை ஊற வைத்து தோலை நீக்கி விட்டு நன்கு அரைக்கவும்.

கடாயில், ஒரு கப் பால், 1/2 கப் சர்க்கரை சேர்த்து பால் சூடானவுடன் அரைத்து வைத்துள்ள பாதாம் பருப்பை சேர்த்து அடுப்பை மெதுவாக வைத்து இறுகி வரும் வரை கலந்து விடவும்.

இறுதியாக, நான்கு ஸ்பூன் நெய் மற்றும் 1/4 கப் ஒன்று-இரண்டாக அரைத்த பாதாம் பருப்பு சேர்த்து நன்கு கலந்து விடவும்.

Previous Post Next Post