தேவையான பொருட்கள்
- தினை மாவு
- தேன்
- நாட்டுச் சர்க்கரை
- முந்திரி
- ஏலக்காய் பொடி
செய்முறை
கடாயில், ஒரு கப் தினை மாவு சேர்த்து வறுத்து எடுக்கவும்.
இதனுடன், 1/2 கப் நாட்டுச் சர்க்கரை, 1/4 கப் தேன், 1/4 கப் ஒன்று-இரண்டாக உடைத்த முந்திரி சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
பின், சிறிய உருண்டைகளாக பிடிக்கவும்.