மசாலா வேர்கடலை

தேவையான பொருட்கள்

  • பச்சை வேர்க்கடலை
  • கடலை மாவு
  • மைதா
  • சோள மாவு
  • காஷ்மீரி மிளகாய் தூள்
  • மிளகாய் தூள்
  • உப்பு
  • மஞ்சள் தூள்
  • பெருங்காயத்தூள்
  • எண்ணெய்

செய்முறை

ஒரு கப் பச்சை வேர்கடலை, நான்கு ஸ்பூன் கடலை மாவு, ஒரு ஸ்பூன் மைதா, இரண்டு ஸ்பூன் சோள மாவு, ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள், இரண்டு ஸ்பூன் காஷ்மீரி மிளகாய் தூள், ஒரு ஸ்பூன் மிளகாய் தூள், 1/2 ஸ்பூன் பெருங்காயத்தூள், தேவையான அளவு உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கலந்து விடவும்.

பின், எண்ணெயில் போட்டு பொரிக்கவும்.

Previous Post Next Post