பொரித்த வேர்க்கடலை

தேவையான பொருட்கள்

  • பச்சை வேர்க்கடலை
  • மிளகாய் தூள்
  • உப்பு
  • கறிவேப்பிலை

செய்முறை

கடாயில் 200 மில்லி எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன் அடுப்பை மெதுவாக வைத்து ஒரு கப் பச்சை வேர்க்கடலை மற்றும் ஒரு கைப்பிடி கறிவேப்பிலை சேர்த்து பொரிக்கவும்.

பின், பொரித்து வைத்துள்ள பச்சை வேர்கடலை ஆறுவதற்கு முன் தேவையான அளவு உப்பு மற்றும் தேவையான அளவு மிளகாய் தூள் சேர்த்து கலந்து விடவும்.

Previous Post Next Post