ரவா தோசை

தேவையான பொருட்கள்

  • ரவை
  • தயிர்
  • அவல்
  • உப்பு
  • சமையல் சோடா
  • சீரகம்
  • எண்ணெய்

செய்முறை

ஒரு கப் ரவை, 1/2 கப் தயிர், 1/4 கப் அவல், 1/4 ஸ்பூன் சமையல் சோடா சேர்த்து நன்கு அரைக்கவும்.

தயார் செய்து வைத்துள்ள ரவையுடன் தேவையான அளவு உப்பு மற்றும் ஒரு ஸ்பூன் சீரகம் கலந்து ஒரு மணி நேரம் வைக்கவும்.

பின், தயார் செய்து வைத்துள்ள மாவை தோசை கல்லில் ஊற்றி தேவையான அளவு எண்ணெய் சேர்த்து வேக வைக்கவும்.

Previous Post Next Post