தேவையான பொருட்கள்
- ரவை
- தயிர்
- பால்
- சர்க்கரை
- சமையல் சோடா
- தேங்காய்
- அவல்
- நெய்
செய்முறை
ஒரு கப் ரவை, 1/4 கப் தயிர், 1/4 கப் பால், 1/2 கப் சர்க்கரை, 1 கப் துருவிய தேங்காய், 1/4 ஸ்பூன் சமையல் சோடா, மற்றும் 1/4 கப் அவல் சேர்த்து அரைக்கவும்.
அரைத்து வைத்துள்ள மாவை ஒரு மணி நேரம் வைத்து பின்பு தோசை கல்லில் ஊற்றி தேவையான அளவு நெய் சேர்த்து வேகவைக்கும்.
