புதினா டீ


தேவையான பொருட்கள்

  • பால்
  • டீ தூள்
  • சர்க்கரை
  • இஞ்சி
  • புதினா

செய்முறை

ஒரு சிறிய பாத்திரத்தில் ஒரு கப் பால், 1/4 கப் தண்ணீர், தேவையான அளவு சர்க்கரை மற்றும் ஒரு ஸ்பூன் டீ தூள் சேர்த்து அடுப்பை மெதுவாக வைத்து இரண்டு நிமிடங்கள் கொதிக்க வைக்க.

சிறிய துண்டு இஞ்சி தட்டிச் சேர்க்கவும்.

பின், டீயை வடித்து புதினா சேர்த்து ஒரு நிமிடம் வைக்கவும்.

Previous Post Next Post