சுக்கு மல்லி டீ


தேவையான பொருட்கள்

  • சுக்கு
  • கொத்தமல்லி
  • சர்க்கரை

செய்முறை

ஒரு பாத்திரத்தில், இரண்டு டம்ளர் தண்ணீர் சேர்த்து இதனுடன் நான்கு ஸ்பூன் கொத்தமல்லி மற்றும் சிறிதளவு சுக்கு பொடியாக்கி சேர்க்கவும்.

பின், தேவையான அளவு சர்க்கரை சேர்த்து கொதிக்க தொடங்கியவுடன் அடுப்பை மெதுவாக வைத்து ஐந்து நிமிடங்கள் கொதிக்க வைக்கவும்

Previous Post Next Post